நீர்வேலியில் பாரிய விபத்து!

நீர்வேலியில் நேற்று மாலை  விபத்துக்குள்ளான யாழ்.மாநகர சபையின்  தீ அணைப்பு வாகனம்
மருதங்கேணியில் சவுக்கங்காட்டில் ஏற்பட்ட  தீயினை அணைக்க சென்றபோதே விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் குருநகரை சேர்ந்த அ.சகாராஜ் (வயது 34 ) என்பவர்  உயிரிழந்துடன்.  இருவர் காயமடைந்து யாழ்.போதனா  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் யாழ்ப்பாண பிரதேச கலாசார அதிகாரசபை உறுப்பினர் ஆவார்.
Blogger இயக்குவது.