வைரலாகும் அமலாபாலின் படம்!!

பிரபல நடிகை அமலாபால் இந்த கொரோனா விடுமுறையில் தனது சமூக வலைத்தளத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் தனது சகோதரர்களுடன் வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு ஜாலியாக போஸ் கொடுத்துள்ள ஒரு புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் ரசித்து வருவதோடு, ‘வேஷ்டி சட்டை உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.