இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்!!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182 ரூபா 60 சதம் விற்பனை பெறுமதி 187 ரூபா 60 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 57 சதம். விற்பனை பெறுமதி 239 ரூபா 65 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 205 ரூபா 9 சதம் விற்பனை பெறுமதி 212 ரூபா 94 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 189 ரூபா 42 சதம். விற்பனை பெறுமதி 197 ரூபா 8 சதம்
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 135 ரூபா 47 சதம் விற்பனை பெறுமதி 141 ரூபா 7 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 126 ரூபா 49 சதம். விற்பனை பெறுமதி 132 ரூபா 75 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 130 ரூபா 48 சதம். விற்பனை பெறுமதி 135 ரூபா 98 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 67 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 75 சதம்.
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 45 சதம்.
பஹ்ரேன் தினார் 490 ரூபா 12 சதம், ஜோர்தான் தினார் 261 ரூபா 3 சதம், குவைட் தினார் 600 ரூபா 78 சதம், கட்டார் ரியால் 50 ரூபா 82 சதம், சவுதி அரேபிய ரியால் 49 ரூபா 32 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 50 ரூபா 38 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.