பேராதனை வைத்தியசாலையில் சிசு பரிதாப மரணம்!

பேராதனை வைத்தியசாலையில் மருத்துவர்களின் கவனக்குறைவினால் சிசுவொன்று உயிரிழந்த சம்பவம் இடம்பெற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
பேராதனை பகுதியைச் சேர்ந்த கயன் சத்துரகுமார என்பவர் தனது மனைவியை நேற்று முன்தினம்சவத்திற்காக பிபேராதனை வைத்தியசாலையில் அனுமதித்திருக்கின்றார்.
இந்த நிலையில் வலி தாங்கமுடியாமல் கர்ப்பிணிப் பெண் துடிதுடித்த போதிலும் மருத்துவர்களோ தாதியர்களோ அவரை மகப்பேறறு அறைக்குள் சேர்க்கவில்லை என கயன் சத்துரகுமார தெரிவித்தார்.
சிசேரியன் முறைப்படி குழந்தையை வெளியே எடுக்குமாறு தாயார் கோரியபோது மருத்துமனை ஊழியர்கள் பதிலளிக்காமல் அவர்கள் இருந்துள்ளனர்.
இறுதியில் தங்களது குழந்தை இறந்த நிலையில் சிசேரியன் செய்து எடுக்கப்பட்டதாக அவர் கண்ணீருடன் கூறியுள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.