தற்போது வரை 1421 பேர் குணமடைந்தனர்


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 24 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய தற்போது வரை 1421 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அத்துடன் இலங்கையில் 1924 பேர் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
Powered by Blogger.