2ஆம் பயிற்சி போட்டிகளுக்கான குழாம் அறிவிப்பு – மாலிங்க நீக்கம்


கொவிட் – 19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் விதித்துள்ள சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அதன் இரண்டாவது பயிற்சி திட்டம் ஜூன் 22 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள 10 நாள் பயிற்சி முகாமில் மொத்தம் 24 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இரண்டாம் பயிற்சிக்காக உள்வாங்கப்பட்டுள்ள வீரர்கள்: Dimuth Karunaratne Dinesh Chandimal Lahiru Thirimanne Angelo Mathews Thisara Perera Danushka Gunatilaka Kusal Janith Perera Dilruwan Perera Suranga Lakmal Dhananjaya De Silva Niroshan Dickwella Dasun Shanaka Vishwa Fernando Kasun Rajitha Lahiru Kumara Nuwan Pradeep Isuru Udana Wanindu Hasaranaga Lakshan Sandakan Lasith Embuldeniya Oshada Fernando Avishka Fernando Kusal Mendis Bhanuka Rajapaksa
Blogger இயக்குவது.