ஞாயிறன்று தேர்தல் விடயம் சார்ந்த கலந்துரையாடல்


பொதுத் தேர்தலுக்காக நாட்டின் பல பகுதியில் நடாத்தப்பட்ட ஒத்திகை தேர்தல்களின் அனுகூலங்கள் தொடர்பில் எதிர்வரும் 28ம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது. இதற்கு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் உள்ளிட்ட மேலும் சில அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Blogger இயக்குவது.