குடாரப்பு கடற்பரப்பில் அத்துமீறி கடல் அட்டை பிடிப்பு📷

குடாரப்பு கடற்பரப்பில் அத்துமீறி கடல் அட்டை பிடிப்பதற்கு வெளி மாவட்டங்களில் இருந்து மீனவர்கள் வருவபதாக  ஊர் மக்களினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இன்று (13.06.2020)  சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலமைகளை பார்வையிட்டு அது தொடர்பில் உள்ளூர் மீனவர்களுடன் கலந்துரையாடினார் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் மணிவண்ணன்
.
Powered by Blogger.