சிறைச்சாலை ஆணையாளராக துசார உப்புல் தெனிய நியமனம்!
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஆணையாளராக அதன் பேச்சாளரும், பிரதி ஆணையாளருமான துசார உப்புல் தெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனம் இன்று இடம்பெற்றிருக்கிறதாக தெரியவருகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




