தண்டப்பணம் செலுத்துவதற்கான சலுகை காலம் நீடிப்பு


கடந்த பெப்ரவரி 16ஆம் திகதிக்கு பின்னர் பொலிஸாரினால் வழங்கப்பட்ட தண்டப்பணங்களை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகை காலம் எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் மற்றும் உப தபால் நிலையங்களில் குறித்த அபராத தொகையினை செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.