தனியார் பேரூந்துகளை கொள்வனவு செய்ய அனுமதி


தனியார் பேரூந்து போக்குவரத்து துறையை மேம்படுத்தும் வகையில், தனியார் பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்காக 4 சதவீத சலுகை வட்டி கடன் திட்டத்துக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Blogger இயக்குவது.