உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை ஆட்ட நிர்ணயம் செய்தது


கடந்த 2011ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயங்கள் இடம்பெற்றதாக முன்னாள் அமைச்சர் அளுத்கமகே தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். குறித்த போட்டியில் இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மோதின. இந்நிலையில் இந்தியா 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் கிண்ணத்தினை கைப்பற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.