உயர்தர மாணவர்களுக்கான பரீட்சைகள் திகதி குறித்து மீள் பரிசீலனை!!

உயர்தர மாணவர்களுக்கான பரீட்சைகள் திகதி குறித்து மீள் பரிசீலனை செய்து வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்திரானந்த தெரிவித்துள்ளார்.

ஆக்ஸ்டில் இடம்பெறவுள்ள உயர்தர பரீட்சைகள் வரும் செப்டம்பர் 7ம் திகதி நடைபெறும் என கல்வி அமைச்சர் டளஸ் அலகப்பெரும அண்மையில் கூறியிருந்தார்.
எனினும் கல்விசார் துறையினர் விடுத்து வரும் வேண்டுகோளுக்கு இணங்க மேற்படி திகதி பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.
Blogger இயக்குவது.