குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,342 ஆக அதிகரிப்பு


கொவிட் -19 எனும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 55 பேர் குணமடைந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,342 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 536 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையி 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
Blogger இயக்குவது.