பொதுத்தேர்தல் ஆகஸ்ட் 8ம் திகதி!!
தேர்தல்கள் ஆணைக்குழு ,பொதுத்தேர்தலுக்கான திகதியை தீர்மானம் செய்ய இன்று கூடுகின்றது.
இந்த நிலையில் பெரும்பாலும் ஆகஸ்ட் 08ம் திகதி தேர்தல் திகதியாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்ச நீதிமன்றம் தேர்தல் திகதியை எதிர்த்த அத்தனை மனுக்களையும் நேற்று நிரகரித்திருந்தது.
இதேவேளை நீதிமன்றம் விடுத்த தீர்ப்பு நாளில் இருந்து 60 தொடக்கம் 70.நாட்களிற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)