கஞ்சிபானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல்!!
போதைப்பொருள் கடத்தல்மன்னன் கஞ்சிபானை இம்ரானின் தந்தை மீது மாளிகாவத்தையில் இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கூரான ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் அவர் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதல் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கடந்த வருடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட கஞ்சிபானை இம்ரான் தற்போது சிறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo