மன்னார் - பேசாலை வெற்றிமாதா ஆலயத்தின் மீது தாக்குதல் 14வது வருட பூர்த்தி!

மன்னார் – பேசாலை வெற்றிமாதா ஆலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 14 வருடங்கள் நிறைவுக்கு வந்துள்ளன.


2006 ஆம் ஆண்டு சம்பவதினம் அன்று அதிகாலையில் கடலுக்குத் தொழிலுக்குச் சென்று அச்சம் காரணமாக அவசர அவசரமாக கரை திரும்பினர்.

இவ்வாறு கரை திரும்பிய மீனவர்கள் உட்பட 06 பேர் கடற்படையினரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்கள் என்று நேரில் கண்டவர்கள் சாட்சியம் வழங்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.