மத்திய கிழக்கில் 21 இலங்கை தொழிலாளர்கள் கொரோனாவினால் பலி!

கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரையான 3 மாதங்களில் 21 இலங்கையைச் சேர்ந்த தொழிலாளர்கள் மத்தியகிழக்கில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.


இவ்வாறு உயிரிழந்த 21 இலங்கை தொழிலாளர்களும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.