நானு-ஓயாவில் 150 அடி பள்ளத்தில் பார ஊர்தி குடைசாய்வு📷

இன்று (06) காலை ஹற்றன்-நுவரெலியா வீதியில் உள்ள நானு-ஓயாவில் 150 அடி பள்ளத்தில்   400 அரிசி மூடைகளுடன் சென்ற  பார ஊர்தி குடை சாய்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர். 


இச்சம்பவம் காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை இன்று மற்றொரு விபத்தில்  நுவரெலியா உடப்புஸ்ஸல்லாவ பிரதான வீதியில்சென்ஜோன்ஸ் பகுதியில் வான் ஒன்று  30 அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் காலை 10  மணியளவில் இடம்பெற்றுள்ளது. வானில் சாரதி மாத்திரமே பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Blogger இயக்குவது.