இன்று எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்த தினம்!
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத் திறன்கொண்ட எஸ்.ஜே.சூர்யா தனது பிறந்தநாளை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடுகிறார்.
சினிமாவில் பணிபுரிய வேண்டும் என ஆசைக்கொண்ட இவர் இயக்குனர் பாக்கியராஜிடம் உதவியாளராக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார்.
இவ்வாறு தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்த இவர் பிற்காலத்தில் நடிகராகவும் தடம் பதித்தார். இவரது நடிப்பில் உருவான நியூ, அன்பே ஆருயிரே, மான்ஸ்டர் ஆகிய திரைப்படங்கள் பெரிதும் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை