முன்னாள் எம் பி அதிரடியாக கைது செய்யப்பட்டார்!!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் ஆர் பீரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.அரச சேவையை முறைகேடாக பயன்படுத்தி தபால் திணைக்களத்திற்கு மோசடி செய்த குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo