கைது செய்யப்பட்டார் போலி டலஸ் ஆழகப்பெரும!!
கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெருமவின் பெயரைப் பயன்படுத்தி அவரைப்போல தொலைபேசி ஊடாகவும், செயலிகள் ஊடாகவும் தொழில்வாய்ப்பு தருவதாகப் பலரை ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த சந்தேகநபர் மாத்தறை நகரில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo