மாற்றப்பட்டது வாக்களிப்பு நேரம்!!

நாட்டில் எதிர்வரும் ஒகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கமைய, வாக்களிப்புக்கள் காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இதற்கு முன்னர் காலை 7 மணிதொடக்கம் 4 மணிவரையே வாக்களிப்புக்கள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.