கொழும்பு- களனி பகுதியில் பாரிய தீப்பரவல்!!

களனி-பெத்தியாகொட பகுதியில் உள்ள குடியிருப்பு தொகுதியில் சற்றுமுன் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மாநகர சபையின் 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. எனினும் உயிரிழப்புக்கள் குறித்த தகவல்களும் வெளியாகவில்லை.

குறித்த தீயை கட்டுப்படுத்தும் முற்சியில் அனைவரும் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.