பெண்ணொருவர் வவுனியாவில் கைது!!
இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் வவுனியா மடுகந்தைவிசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த தகவலிற்கமைய , நேற்றயதினம் இரவு வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் சோதனைகளை மேற்கொண்ட விசேடஅதிரடிபடையினர் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த 25 வயது பெண் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.
அவரிடம் இருந்து ஒருகிலோ 5 கிராம் கேரளாகஞ்சாவும், 2 கிராம்60 மில்லிகிராம் கெரோயின் போதைப்பொருளும்பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன்,
கைதுசெய்யப்பட்ட பெண் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடதக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை