25 வயதுடைய இந்திய பிரஜை தற்கொலை!!

கொழும்பு  -  வெள்ளவத்தை வீடு ஒன்றில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை  செய்து                  கொண்டுள்ளார்.

25 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை வெளிக்கடை பிரதேசத்தில் நபர் ஒருவர் தனக்கு தானே தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

25 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.