இலங்கையில் அடுத்தடுத்து கொல்லப்படும் சிறுத்தைகள்!!

இலங்கையில் அடுத்தடுத்து கொல்லப்படும் சிறுத்தைகள் சீன நாட்டின் பாரம்பரிய மருத்துவத்திற்காக வேட்டையாடப்பட்டவை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அண்மைய நாட்களில் இலங்கையின் மலையகப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் அடுத்துடுத்து கொல்லப்பட்ட சிறுத்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சீனாவின் பாரம்பரியமான மருத்துவத்திற்காக இலங்கையில் சிறுத்தைகள் கொலை செய்யப்பட்டு சிறுத்தைகளின் உடல் பாகங்கள் சீன நாட்டினருக்கு விற்பனை செய்யப்படுவதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக அறிய முடிகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.