இந்தியர்கள் 153 பேர் டெல்லி நோக்கி


இலங்கையில் தொழில்புரிந்த இந்திய பிரஜைகள் 153 பேர் இன்று(08) காலை தமது நாட்டுக்கு திரும்பியுள்ளனர். இந்திய விமான சேவைக்கு சொந்தமான, AI 282 எனும் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் புதுடெல்லி நோக்கி பயணித்துள்ளனர். இதேவேளை, கட்டாரில் இருந்து இன்று 23 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Blogger இயக்குவது.