கிளி . இயக்கச்சியில் வீடொன்றில் பாரிய குண்டுவெடிப்பு!

கிளிநொச்சி- இயக்கச்சி பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த நபர் வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்தபோது அது தவறுதலாக வெடித்திருக்கலாம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருகிறது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.