யாழில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 9 பேர் கைது!

யாழ்.மாவட்ட நீதிமன்றங்களினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில் தேடப்பட்டுவந்த 9 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் பல குற்றச் செயல்களடன் சம்மந்தப்பட்டிருப்பதாக சந்தேகத்தின் பெயரில் தேடப்பட்டவந்தனர்.
இந்த நிலையில் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குள் 4 பேரும், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குள் 2 பேரும், சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் 2 பேரும்,
கொடிகாமம் பொலிஸ் பிரிவில் ஒருவருமாக மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.