புத்தளத்திலும் கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகம்!!
புத்தளம் மாவட்டத்தில் உள்ள சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து கொட்டாரமுல்ல, நாத்தண்டிய, ஆரச்சிகட்டு, பல்லம ஆகிய பகுதிகளில் இவ்வாறு கொரோனா சந்தேகம் கொண்ட சிலருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.
இத்தகவலை புத்தளம் மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர் தினுஷா பெர்னாண்டோ தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo