சுமந்திரன் பதாதைகளுக்கு சாணி வீச்சு!!

கிளிநொச்சியில் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுமந்திரன் பதாதைகளுக்கு சாணி வீசப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக சுமந்திரன் தெரிவித்துவரும் கருத்துக்களின் வெளிப்பாடாக இது அமைந்துள்ளதாக கிளிநொச்சி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.