இலங்கையில் ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 515 பேருக்கு PCR பரிசோதனை!

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 515 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேற்று(செவ்வாய்கிழமை) மாத்திரம்  ஆயிரத்து 100  PCR பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.