விடுவிக்கப்பட்டுள்ளார் சிவாஜிலிங்கம்!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று அவரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, நீதிமன்ற கட்டளையை மதிக்காமலிருந்தமைக்காக அவர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த வழக்கு அடுத்த வருடம் (2021) ஜனவரி 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.