இலங்கையில் 12000 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!
நாட்டில் 12000 குடும்பங்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த எண்ணவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை கந்தக்காடு முகாமுக்கு அண்மித்த பகுதியில் 532 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo