இரு மாணவிகள் ஆகியோருக்கு கொரோனா தொற்று இல்லை

யாழ்.பல்கலையின் கிளிநொச்சி வளாக மாணவி மற்றும் கைதடி சித்த மருத்துவ பீட மாணவி ஆகியோருக்கு கொரோனா  தொற்று இல்லை என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனினும்  சுகாதார துறையினரின் அறிவுறுத்தலின் பின்னரே யாழ்.பல்கலைக்கழக  கிளிநொச்சி வளாகம் திறக்கப்படும் என வளாகத்தின் பிரதி  பதிவாளர் அறிவித்துள்ளார்.
Powered by Blogger.