வாழைச்சேனை பொலிஸாரினால் சுவரொட்டிகள் அகற்றல்!!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், பதாதைகள் என்பன அகற்றப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை பொலிஸார் அகற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.