பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!!

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தில் கடமையாற்றி வந்த நிலையில் , தலைமறைவாகியுள்ள பொலிஸ் இன்ஸ்பெக்டர கைது செய்ய பொதுமக்களின் உதவியை சிஐடி நாடியுள்ளது.

வெரிகாவத்த கங்கனமலக சமன் வசந்த குமார என்பவரே இவ்வாறு சிஐடி ஆல் தேடப்படுகிறார்.
189, கிரிகட்ட, வேலிவேரிய என்ற முகவரியை சேர்ந்த குறித்த சந்தேக நபர், கடந்த சில தினங்களாக தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில் சந்தேக நபரைப் பற்றி ஏதேனும் தெரிந்தால் 071 859 1767 அல்லது 0112 422 176 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.