கனகராயன்குளம் ஆயிலடி பகுதியில் வேப்பம் மரம் ஒன்றின் கிளை முறிந்து வீழ்ந்ததில் ஒன்றரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதுடன் தாய் உட்பட இரண்டு சிறுமிகள் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.