வெலிக்கடையில் மேலுமொரு கைதிக்கு கொரோனா!

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் மற்றுமொரு கைதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவெவ தெரிவித்தார்.
குறித்த கைதி ஏற்கனவே கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட கைதியுடன் நெருக்கமாக இருந்தவர் எனவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் தற்போது இந்த இரண்டு கைதிகளும் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.