மொட்டுக்குத் தாவினர் ஐ.தே.க.வைச் சேர்ந்த இருவர்!!

ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த இரு வேட்பாளர்கள் பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளனர்.

பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட அபேட்சகர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டத்தில்  ஐக்கிய தேசியக்கட்சியின் அபேட்சகராக போட்டியிடுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட சந்தன பிரியந்த மற்றும் எஸ்.டபிள்யு.பிரேமரத்ன ஆகியோரே பொதுஜன பெரமுனவில் இணைந்துள்ளதாக குறித்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரையும் ஆதரிப்பதற்கு, பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதன்போது தெரிவித்துள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.