பெண்ணொருவர் ஹெரோயின் போதைபொருளுடன் கைது!!

இலங்கை முல்லேரியா-கௌனிமுல்ல பகுதியில் ஹெரோயின் ரக போதைபொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் இருந்து 1.3 கிலோகிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்க்கப்பட்டுள்ளதாக்க போலீசார் தெரிவித்துள்ளனர் .
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.