முற்றாக மூடப்பட்டது இரத்தினபுரி கலவானை நகரம்!

இரத்தினபுரி – கலவான நகரம் முற்றாக மூடப்பட்டுள்ளது.


நகரில் கொரோனா நோயாளர்கள் சிலர் வந்துசென்றதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், நகரிலுள்ள அனைத்து கடைகளும் மறுஅறிவித்தல் வரை இன்று நண்பகல் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.