முழங்கவிலில் வசிக்கும் முன்னால் மூத்த போராளிக்கு வாழ்வாதார உதவி📷


தேர்தல் காலத்தில்   Rekan selrasa அவர்களினால் மணிவண்ணன் அவர்களின் கவனத்துக்கு எடுத்து வரப்பட்ட நிலையில் கொழும்புதுறை மண்ணின் மைந்தனும் எனது நண்பருமாகிய பெயர் குறிப்பிட விரும்பாத நல்ல உள்ளத்தின் நிதி உதவியில்    கிருஷ்ண நகர் முழங்கவிலில்  வசிக்கும்  முன்னால் மூத்த போராளிக்கு  நிரந்தர மலசலகூடம்  இல்லாத நிலையில் நிரந்தர மலசலகூடம் அமைப்பதற்கு  இன்று அதற்கான முதல் கட்ட பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.