போதைப்பொருள் வர்த்தகம் : நால்வர் கைது

மஹர சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருடன் தொடர்பை பேணியமை தொடர்பில் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் மற்றும் இலங்கை விமான படையின் சிப்பாய் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றன.
Powered by Blogger.