பாலியல் இலஞ்சம் : பொலிஸ் பரிசோதகர் கைது

ஒரு பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஹொரனை – இங்கிரிய பொலிஸ் நிலைய பரிசோதகர் ஒருவரை தேசிய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
Blogger இயக்குவது.