பலாங்கொட தொகுதி தேர்தல் முடிவுகள்!

இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொட தொகுதி தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 56,655 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதேபோல், ஐக்கிய மக்கள் சக்தி 20,990 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்திக்கு 1,553 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி 1,118 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 111,600
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 87,231
செல்லுபடியான வாக்குகள் – 82,517
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 4,714

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.