கலவான தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்!!

இரத்தினபுரி மாவட்டம்- கலவான  தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 34,354 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி  9,964 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 2,075 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 1,137 வாக்குகளைப் பெற்றுள்ளது.

 

பதியப்பட்ட மொத்த வாக்குகள் 66,153
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 51,097
செல்லுபடியான வாக்குகள் 48,634
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,463

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.