நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு சற்றுமுன் நிறைவுற்றது

நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு சற்றுமுன் நிறைவுற்றது
ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு சற்றுமுன் 5 மணிக்கு நிறைவடைந்துள்ளது.

12,985 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5 மணி வரையில் இடம்பெற்றுள்ளது

தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்களுக்கு இம்முறை வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.
Powered by Blogger.