மாத்தறை தொகுதி தேர்தல் முடிவுகள்!!

மாத்தறை மாவட்டம் மாத்தறை தொகுதி தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 43,260 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதேபோல், ஐக்கிய மக்கள் சக்தி 10,410 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்திக்கு 7,730 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி 1,125 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 88,130
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 65,518
செல்லுபடியான வாக்குகள் – 63,449
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,069

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.